உலகத் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கல்வி பயில நடவடிக்கை- செங்கோட்டையன்

தமிழகத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழக கல்விமுறை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே முன்னோடியாக திகழும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன