Advertisement

உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி – சுவிட்சர்லாந்து வீரர் சாம்பியன்

கொலம்பியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை பாராகிளைடிங் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் சிகல் ((Michael Sigel)) சாம்பியன் பட்டம் வென்றார். ரோல்டானிலோ ((ROLDANILLO)) என்ற இடத்தில், 9 நாட்களாக நடந்து வந்த இப்போட்டியின் கடைசி நாளான நேற்று, குளிர் மேகங்களிடையே பறவையைப் போல, போட்டியாளர்கள் பாராகிளைடிங்கில் பறந்தனர்.

இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் சிகல் ஒ சாம்பியன் பட்டம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன