Advertisement

உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று மூடல்

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று மூடப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தின் உரிமை தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒருநாள் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று இரவு முதல் இன்று இரவு வரை நீதிமன்ற வாயில் கதவுகள் மூடப்பட்டுள்ளபோது, பாதுகாப்புப் படையினர் தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். நீதிமன்ற வளாகத்தை மூடுவதற்கான அறிவிப்பு அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன