Advertisement

உதகையில் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி வரும் நிகழ்ச்சி

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தாத்தா பவனியின் போது, ஓக்கி புயலில் சிக்கி இறந்த மீனவர்களுக்காகவும், மழை-வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நகரின் முக்கிய வழியாக சென்ற இந்த பேரணியில் கிறிஸ்துவர்கள் துதி பாடல்களை பாடி ஊர்வலமாக வந்தனர். கடுங்குளிர் நிலவிய போதும், ஏராளமானோர் சாலையின் இருபுறமும் நின்று பார்த்து ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன