Advertisement

ஈரான் மீதான பொருளாதார தடையை விலக்க முன்வந்தது அமெரிக்கா

ஈரான் நாட்டின் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா விலக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுவே கடைசிமுறை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.தடையை விலக்கிக் கொள்வதற்கு 60 நாட்கள் முன்னதாக, தமது ஐரோப்பிய கூட்டு நாடுகளுடன் ஈரானுக்கான புதிய விதிகளை வகுக்கவும் வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்பும் ஈரானின் 14 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை நீடிக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஈரானின் அணு ஆயுதங்கள் மீது கட்டுப்பாடு விதிப்பதுடன் அதன் ஏவுகணை சோதனை போன்றவற்றிலும் இனி அமெரிக்கா கண்காணிப்பு செய்ய உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன