Advertisement
Advertisement

இந்தோனேஷியாவில் பலத்த இரைச்சலுடன் சுழன்றடிக்கும் சூறாவளி

இந்தோனேஷியாவில் சூறாவளி வீசிய நேரடிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. கிழக்கு ஜாவாவில் ஏற்பட்ட சூறாவளியில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் வீசியெறியப்பட்டன. 35 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அருகே உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த இரைச்சலுடன் சுழன்றடிக்கும் இந்த சூறாவளி செல்போனில் படம்பிடிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன