Advertisement

இந்தோனேசியாவில் இயற்கைச் சூழலுக்கு மாறிய உரான்குட்டான்கள்

இந்தோனேசியாவின் மத்திய பகுதியான காளிமன்தன் பகுதியில் இருந்த எட்டு உராங்குட்டான் குரங்குகள் பராமரிப்புக்குப் பின்னர், வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டன.

ஏழு ஆண் மற்றும் ஒரு பெண் உராங்குட்டான் குரங்குகள் குவாலா கருண் என்ற பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. இங்குள்ள வனச் சரணாலயத்தில் ஏற்கனவே 167 குரங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன