Advertisement

‘இந்துத்துவா’வை எதிர்ப்பவர்கள் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்துத்துவாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதன் மூலம், நல்லதொரு வளர்ச்சியை எதிர்ப்பதாக, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

இந்துத்துவாவும், வளர்ச்சியும் வேறு வேறு அல்ல என்று குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், அவை இரண்டும், ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை என்றார். இந்துத்துவா என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ, ஒரு இனத்திற்கோ சொந்தமான வார்த்தை அல்ல என்றும், அது ஒரு நாட்டுப் பற்றை குறிக்கும், தேசியவாதத்தை எடுத்தியம்பும் சொல் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். எனவே, இந்துத்துவாவை எதிர்ப்பவர்கள், வளர்ச்சியையும், பாரததேசத்தின் குடிமக்களையும் எதிர்ப்பதாகவும் அவர் விமசித்திருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன