ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் வேட்பாளர் மதுசூதனன் தீவிர பிரச்சாரம்

ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்த தமக்கே வாக்களிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் மக்களிடம் மதுசூதனன் வேண்டுகோள் விடுத்தார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் அணியில் போட்டியிடும் மதுசூதனன் தொகுதிக்கு உட்பட்ட வினோபா நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் குடியிருப்போர் நலசங்கத்தினரை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் பேசிய அவர், தேர்தல் பணி மனையை திறப்பதற்கு ஆளும்கட்சி காவல் துறையினரை வைத்து எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன