Advertisement

ஆதனூரில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் மு.க ஸ்டாலின் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் நடந்த பொங்கல் விழாவில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். மேளதாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மு.க ஸ்டாலின் தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன