ஆட்சி கவிழ்ந்தால் நிறைய விபரீதங்கள் நடக்கும் – தங்க.தமிழ்ச்செல்வன்

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழ்ந்த பின் என்னென்ன விபரீதம் நடக்கும் என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் கூர்க்கில் அவர்கள் தங்கியுள்ள விடுதி வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும், ஆட்சி கவிழ்ந்த பின்னர் மிகப்பெரிய விபரீதங்கள் நடக்கும் என்றும் எச்சரிக்கும் வகையில் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன