ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் எவ்விதத்திலும் தலையிடவில்லை – தமிழிசை

தமிழக அரசின் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்தவிதத்திலும் தலையிடவில்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், தமிழக ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் என்ன தவறு இருக்கிறது ? என கேள்வி எழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன