Advertisement

அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி புதுச்சேரியில் மினி மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் 80ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியை முதலமைச்சர் நாராயணசாமி, டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கடற்கரை காந்தி திடலில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன