அமைச்சர்கள் பேசுவதில் எதை நம்புவது என தெரியவில்லை – வெற்றிவேல்

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதால், இதில் எதை நம்புவது என தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊடகங்களில் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக, திண்டுக்கல் சீனிவாசன் பேசி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன