அமைச்சருக்கு கால் பிடித்துவிடும் பா.ஜ.க. தொண்டர்கள்

உத்தரப்பிரதேச மாநில அமைச்சரான நந்தகோபால் குப்தா நந்திக்கு பா.ஜ.க. தொண்டர்கள் கால் பிடித்துவிடும் காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன. அந்த வீடியோவில் அமைச்சரின் ஒரே காலை மூன்று பேர் பிடித்துவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் நந்தி களைப்படைந்ததாகவும் அவருக்கு பா.ஜ.க. தொண்டர்கள் கால் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன