அதிமுக-வில் நியமன பொதுச் செயலாளருக்கு அதிகாரம் கிடையாது- ஓபிஎஸ்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது குறித்து, விசாரணை கமிஷன் அறிக்கைக்கு பின்னர், தாம் பதில் கூறுவதாக முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து வந்திருந்த படுகர் இன மக்கள், ஓ. பன்னீர் செல்வத்தின் முன் பாரம்பரிய நடனமாடி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன