Advertisement

அதிமுகவை கட்டிக்காக்கும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது – அமைச்சர் தங்கமணி

அதிமுகவை கட்டி காக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீர்ப்பை வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் கிடைத்தது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவை கட்டிக் காக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன