அண்ணாமலையார் கோவிலில் ஆடி பெருந் திருவிழா இன்று காலை கொடி ஏற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவையொட்டி, இன்று காலை கொடியேற்றம் நடைப்பெற்றது.

ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சந்தனம், பால்,மற்றும் பன்னீர் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைப்பெற்றது. இந்த பெருந்திரு விழா 10 நாட்கள் நடைப்பெறும். தேரோட்டம் அடுத்த மாதம் 7 ம் தேதி நடைபெறவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!