Advertisement

ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் படத்தின் நேரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது

உலகப்புகழ் பெற்ற “ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்” திரைப் படத்தின் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டவிதம் குறித்து நேரடியாக ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. உலகில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றாக இந்தப் படம் செய்துள்ளது. இதில் முக்கிய சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் குறித்து லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகர்கள் வின் டீசல், டைரஸ் கிப்ஸன், கதாநாயகி மிச்செல்லி ரோட்ரிகஸ் மற்றும் இயக்குநர் ரவ்லண்ட் பிரஞ்ச் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முப்பரிமாண வகையில் சண்டைக்காட்சிகள் படமாக்க விதம் குறித்து நேரடியாக செய்து காட்டப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன