​​ காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்


காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வில்லை என்றால், தமிழகத்தின் பிரதிநிதியாக உள்ள ஆளுநர் உரிய நடவடிக்கை வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தோழமை கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் பேசிய ஸ்டாலின், கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்