​​ மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - மு.க.ஸ்டாலின்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - மு.க.ஸ்டாலின்


மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - மு.க.ஸ்டாலின்

மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,  எந்த மேலிடத்திற்காக இப்படிபட்ட ஈனச் செயலில் நிர்மலா தேவி ஈடுபட முயன்றார் என்பதைக் கண்டறிந்து, அந்த குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.