​​ சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் - ஜெயக்குமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் - ஜெயக்குமார்


சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் - ஜெயக்குமார்

சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனையை போன்று இந்தியாவிலும் கொடுக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் பேசிய அவர், சிறுமிகளிடம் அத்துமீறுபவர்களை என்கவுண்டர் செய்வது கூட தவறு இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பேராசிரியை நிர்மலாவின் தவறான பேச்சு குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார்.