​​ காங்கிரசின் பொதுச் செயலாளர் நக்மா,பாட்ஷா படத்தின் பாடல்களைப் பாடி உற்சாகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரசின் பொதுச் செயலாளர் நக்மா,பாட்ஷா படத்தின் பாடல்களைப் பாடி உற்சாகம்


காங்கிரசின் பொதுச் செயலாளர் நக்மா,பாட்ஷா படத்தின் பாடல்களைப் பாடி உற்சாகம்

புதுச்சேரியில் அகில இந்திய மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளர் நக்மா, பாட்ஷா படத்தின் பாடல்களைப் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.  சோரப்பட்டு கிராமத்தில் மகளிர் காங்கிரசாருக்கு நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற நக்மா, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் நக்மாவை பாடல் பாட சொல்லினர். இதை அடுத்து ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் நீ நடந்தால் நடை அழகு பாடலை நக்மா பாடினார். இந்தப் பாடல் ரஜினிக்கு அல்ல, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு என்று கூறினார்.