​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஞ்சிபுரம் அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

Published : Mar 16, 2019 10:41 AM

காஞ்சிபுரம் அருகே வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

Mar 16, 2019 10:41 AM

காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டி சத்திரத்தில், வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அங்குள்ள ஆவின் குளிரூட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த நெய், பால் பாக்கெட்டுகள் மீது, ’’வாக்களிப்பது நமது கடமை” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினார். இதேபோல், அங்கிருந்த பொதுமக்களின் செல்போன்களின் பின்புறமும் ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சியர் ஒட்டினார்.