​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
130 வயது முதலையில் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Published : Jan 12, 2019 7:26 PM

130 வயது முதலையில் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Jan 12, 2019 7:26 PM

சட்டீஸ்கர் மாநிலத்தில் 130 வயது முதலையில் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

பிமெத்ரா ((Bemetra)) மாவட்டத்துக்குட்பட்ட பவமொஹத்ரா ((Bawamohatra)) என்ற கிராமத்தில் ஒரு குளத்தில் வசித்த இந்த முதலை இதுவரை எவரையும் தாக்கியதில்லை என்றும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பாக இருந்ததாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். கங்காராம் என பெயரிடப்பட்டுள்ள இந்த முதலையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திய கிராம மக்கள், குளத்தின் அருகில் முதலைக்கு நினைவுச் சிலை அமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.