​​ பொதுமேடையில் பெயரை கூறாமல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஒருமையில் பேசிய திருநாவுக்கரசர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுமேடையில் பெயரை கூறாமல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஒருமையில் பேசிய திருநாவுக்கரசர்

Published : Nov 09, 2018 7:11 PMபொதுமேடையில் பெயரை கூறாமல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஒருமையில் பேசிய திருநாவுக்கரசர்

Nov 09, 2018 7:11 PM

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மறைமுகமாக குறிப்பிட்டு பொதுமேடையிலேயே கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. 

பணமதிப்பிழப்பு அமலாக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய திருநாவுக்கரசர்,  ஒருவரைக் குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்.