​​ டிடிவி தினகரனுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் தங்கமணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிடிவி தினகரனுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் தங்கமணி

டிடிவி தினகரனுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் தங்கமணி

Oct 12, 2018 5:01 PM

டிடிவி தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கடந்த வாரம் அதிமுக அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியனைச் சந்தித்து இணைப்பு குறித்து பேசினார் என்றும் அதற்கு தாங்கள் உடன்படவில்லை என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.