​​ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் - தம்பிதுரை
Polimer News
Polimer News Tamil.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் - தம்பிதுரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் 7வது நாளாக போராட்டம் நடத்தி வருகன்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான பதில் அளித்தால் மட்டுமே, நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனுமதிப்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.