​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
39 தர்பூசணி பழங்களை கையால் ஒரே நிமிடத்தில் உடைத்து கின்னஸ் சாதனை படைத்த ஸ்பெயின் வீரர்..!

Published : Nov 29, 2022 7:52 AM

39 தர்பூசணி பழங்களை கையால் ஒரே நிமிடத்தில் உடைத்து கின்னஸ் சாதனை படைத்த ஸ்பெயின் வீரர்..!

Nov 29, 2022 7:52 AM

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் தனது கைகளால் 39 தர்பூசணி பழங்களை ஒரு  நிமிடத்தில் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இத்தாலியை சேர்ந்த டிவி நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்பெயின் வீரர் Roberto Rodriguez இந்த சாதனையை புரிந்துள்ளார்.

தர்பூசணி பழங்களை தங்களின்  கையில் ஏந்தியபடி மற்றவர்கள் நிற்க Roberto Rodriguez மின்னல் வேகத்தில் வெறும் ஒரு நிமிடத்தில்  39 தர்பூசணி பழங்களை தனது கையால் அடித்து உடைத்தார்.