வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஏரியான்-5 ராக்கெட்

இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொலைத் தொடர்பை மேம்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட 3 ஆயிரத்து 477 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள், பிரெஞ்ச் க

குற்றாலத்தில் இரவில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்

குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள

மொசூலில் இருந்து தீவிரவாதிகளை விரட்ட கடும் சண்டை

ஈராக்கில் தீவிரவாதிகளை முழுமையாக விரட்டியப்பதற்காக ராணுவம் கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக ஏவுகண

தொடர்ந்து 8 வருடங்களாக ஒரே சம்பளம் பெறுகிறார் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி, தனது வருட சம்பளமாக 15 கோடி ரூபாய் பெறுவதையே தொடர்ந்து வருகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்

நாளை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது சரக்கு மற்றும் சேவை வரி

இந்தியா முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும்

மோடி-ட்ரம்ப் கூட்டு அறிவிப்பின் எதிரொலியாக பாகிஸ்தான் கருத்து

காஷ்மீரில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி அமெரிக்கா கவலைப்படவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. மோடியும் ட்ரம்ப்பும் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாகிஸ்தான் தீவிரவாதத்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உணர்வுப்பூர்வமாக தேசிய கீதம் பாடவில்லை எனில் சிறை

பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசிய கீதத்தை முறையாகப் பாடாத நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசிய கீதத்தை உணர்வுப்பூர்வமாக ல

நெதர்லாந்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் சுரேஷ் ரெய்னா

நெதர்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடியை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சந்தித்தார். தமது மனைவி பிரியங்காவுடன் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டம்முக்கு சுரேஷ் ரெய்னா சுற்றுலா

டிக்கெட்டை ரத்து செய்வதால் ரயில்வேக்கு ரூ.14,000 கோடி வருவாய்

பொதுமக்கள் பயணச்சீட்டுகளை ரத்து செய்வதன் மூலம் இந்திய ரயில்வே துறைக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த வருமானம் 25 சதவீதம் அதிகம் என ரயில்வே தகவல்

பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை விண்ணப்பிக்க வைத்தது டெண்டுல்கர்?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரவி சாஸ்திரி முடிவு செய்ததற்கு சச்சின் டெண்டுல்கர் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரியும், சச்சின் டெ

அயர்லாந்து பெண் செய்தியாளரை கிண்டல் செய்த அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அயர்லாந்து பெண் செய்தியாளரை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஓவல் அலுவலகத்தில் அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கருடன், அதிபர் டிரம்ப் தொலைபே

குளோபல் என்ட்ரி திட்டத்தின் கீழ் இந்தியர்கள் எளிதில் அமெரிக்காவில் நுழையலாம்

அமெரிக்க அதிபர் - இந்தியப் பிரதமர் சந்திப்பின்போது கையெழுத்தான குளோபல் என்ட்ரி திட்டமானது, இந்தியர்கள், இமிக்ரேசன் விசாரணை அதிகமின்றி விரைவாக அமெரிக்காவுக்குள் நுழைய வழிவகுக்கிறது.

அமெரிக்கர்கள் வடகொரியா செல்ல தடை விதிக்கும் புதிய சட்டம்

அமெரிக்கர்கள் வட கொரியாவுக்குச் செல்ல தடை விதிக்கும் புதிய சட்டத்தை அமெரிக்க அரசு இயற்ற உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஓட்டோ வாம்பையர் எ

சட்டசபையில் சத்யேந்திர ஜெயின் மீது ராக்கெட் வீச்சு – இளைஞர்கள் கைது

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது அம்மாநில சட்டசபையில் வைத்து பேப்பர் ராக்கெட் வீசிய பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி சட்டசபையில் பார்வையாளர்கள் மாடத்

தமிழகத்தில் எங்கு நோக்கினும் ஊழல் அரங்கேறி வருகிறது – ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தில் எங்கு நோக்கினும் ஊழல் அரங்கேறி வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் திலகர் திடலில் தர்மயுத்த இணைப்பு விழா என்ற பெயரில் நடைபெற

மாற்று சான்றிதழுக்கு பணம் கேட்டு அலைக்கழிக்கும் கல்லூரி

சென்னை அடுத்த கேளம்பாக்கம் எஸ்.எம்.கே போம்ரா பொறியியல் கல்லூரியில் மாற்று சான்றிதழ் வழங்குவதற்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் குற்றஞ்சாட்டி

புற்றுநோயாளிகளுக்கு இலவச விக்குகள் வழங்கும் நிகழ்ச்சி

சென்னை அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச விக்குகள் வழங்கப்பட்டன. கிரீன் டிரெண்ட்ஸ் சலூன், ராஜ் ஹேர் இன்டர்நேஷ்னல் சார்பில் அங்கு நடந

சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தேனியில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. கம்பம் அருகே உள்ள அந்த அருவியில் கடந்த 3 மாதங்களாக நீர்வரத்து அடியோடு நின்

ரசாயனக் கற்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்கு மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க

நூற்றுக்கணக்கில் மணல் லாரிகள், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான மணல் லாரிகள் அணிவகுத்துச் சென்றதால், சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிளியநல்லூர், திருவாசி, கரியமாணிக்கம் பகுதி