251
கிருஷ்ணகிரி மாவட்டம் அக்கொண்டபள்ளியில் இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. ஒசூர் – கெலமங்கலம்...