3497
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ள...