Advertisement
Advertisement

Tag Archives: Protest

செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் DMS வளாகத்துக்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி

செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் டி.எம்.எஸ். வளாகத்துக்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலினை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கோரிய செவிலியர்கள்

சென்னையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள், எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினர். தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்,...

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று போரட்டம்

சேலத்தில் குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சன்னியாசிகுண்டு ஊராட்சிக்குட்பட்ட பாத்திமா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர்...

கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் பிச்சை எடுத்து போராட்டம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது....

பணமதிப்பிழப்பு தினத்தை கருப்பு நாளாக எதிர்க்கட்சிகள் அனுசரிப்பு

பண மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து, தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த...

கொருக்குப்பேட்டையில் கொட்டும்மழையில் சாலைமறியல்

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மீனம்பாள் நகர், சத்தியமூர்த்தி நகர், சிக்கந்தர் பாளையம் உள்ளிட்ட பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி உள்ளதாகவும்,...

இறந்தவரின் உடலை தங்கள் பகுதி வழியே கொண்டுசெல்ல மறுப்பு மற்றொரு சமூகத்தினர் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேறு சமூகத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை, தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து மற்றொரு சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு...

மத்திய அரசைக் கண்டித்து லேப் டெக்னீஷியன்கள் போராட்டம்

மத்திய அரசு தங்கள் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி லேப் டெக்னீஷியன்கள் சென்னையில் இன்று போராட்டம் நடத்தினர். மருத்துவ ஆய்வக அறிக்கையில் கையெழுத்திடும் உரிமை லேப் டெக்னீஷியன்களுக்கே வழங்கவேண்டும்...

காவல்துறையின் வயர்லெஸ் டவர்மீது ஏறி நின்று இளைஞர் போராட்டம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் காவல்துறையின் வயர்லெஸ் டவர்மீது ஏறி நின்று இளைஞர் போராட்டம்... கழுத்துப் பகுதியில் கீறிக்கொண்டு தற்கொலை மிரட்டல்...

திரையரங்க வளாகத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்தில் நுழைந்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயாபுரம் சாலையில் உள்ள சண்முகா திரையரங்கில் காலை...

பார்சிலோனாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு தேசியகீதம் பாடி போராட்டம்

ஸ்பெயின் நாட்டில் இருந்து ((Catalonia)) கேட்டலோனியா மாகாணம் தனி நாடாகப் பிரிய ஸ்பெயின் அரசு முட்டுக்கட்டை போடுவதை எதிர்த்து லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கேட்டலோனியா தேசிய...

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் கடையடைப்புப் போராட்டம்

நெல்லை மாநகராட்சியில் புதிய அரசாணையின்றி சொத்து வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலப்பாளையம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளுக்கான...