154
மல்லிகைப்பூக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சென்னையில் மல்லிகைபூ போன்ற வாசமில்லாத காட்டு பூக்களை மல்லிகைப்பூ என்று பூ வியாபாரிகள் ஏமாற்றி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...