221
சென்னையில், கார் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தச்சர் போல் பணி செய்து, திட்டமிட்டு, காரை திருடியதாக, கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். சென்னை பாரிமுனை, ஜாபர் த...