Advertisement

Tag Archives: GST

GST குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காததால் ரூ.119 கோடி அபராதம் செலுத்துகிறது ஹிந்துஸ்தான் யுனிலிவர்

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காத ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் 119 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த ஒப்புக் கொண்டது. கடந்த ஆண்டு நவம்பரில் 200 பொருட்களுக்கான...

GST மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜிஎஸ்டி மூலம் மறைமுக வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வுசெய்து அறிக்கையாக வழங்கும்,...

GST, பலமான அடித்தளத்தை குறுகிய காலத்தில் அமைத்துக் கொண்டுள்ளது: அருண் ஜேட்லீ

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தனது அடித்தளத்தை பலப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லீ மேலும் வரிக்குறைப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளார். சர்வதேச சுங்க தினத்தை...

முதல் முறையாக மற்றும் குறைந்த விலை வீடுகள் வாங்குவோருக்கு GST வரி குறைப்பு

முதல் முறையாக மற்றும் குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய்க்கும் மிகாத வருவாய் உள்ளவர்கள் முதல் முறையாக வங்கிக்...

2017 டிசம்பரில் சரக்கு சேவை வரி 86,703 கோடி ரூபாய்

2017டிசம்பரில் சரக்கு சேவை வரியாக 86ஆயிரத்து 703கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018ஜனவரி 24ஆம் தேதி வரை சரக்கு சேவை வரி செலுத்துவோராக ஒரு...

பெட்ரோல்-டீசலை GST வரம்புக்குள் கொண்டுவர முயற்சி: தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச...

29 கைவினைப் பொருட்களுக்கு GST வரியிலிருந்து விலக்கு; 49 பொருட்களுக்கான வரியை குறைக்க GST கவுன்சில் முடிவு

ஜிஎஸ்டியில் இருந்து 29 கைவினைப் பொருட்களுக்கு முற்றிலும் விலக்களிக்க டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது....

இன்று கூடுகிறது GST ஆலோசனைக்குழு – ரியல் எஸ்டேட்டையும் GST-க்குள் கொண்டு வரத் திட்டம்?

பெட்ரோலியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வை அடுத்து, அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீ தலைமையில் இன்று ஜிஎஸ்டி...

ஜன.18 – அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கட்டுமானத் துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதில் டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள்...

வரிக்குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காதது ஏன்? McDonald’s உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு அரசு நோட்டீஸ்

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்புக்கான பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காத மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. வரிக்குறைப்பு மற்றும் உள்ளீட்டு வரிக் கடன் குறைப்புக்கான பலன்களை வாடிக்கையாளர்களுக்கு...

GST நடைமுறையால் வருவாய் இழந்த மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை விடுவித்தது மத்திய அரசு

ஜிஎஸ்டி நடைமுறையால் வருவாய் இழந்த மாநிலங்களுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய வரி விதிப்பு முறையால் மாநில...

தொடர்ந்து சரியும் ஜிஎஸ்டி வசூல் அளவு – அக்டோபர் மாதத்தை விட நவம்பரில் மேலும் சரிவு

ஜிஎஸ்டி வசூல் கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் மேலும் சரிந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் ஒரே வரி என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி...

GST வரம்புக்குள் விரைவில் வருகிறது இயற்கை எரிவாயு

2018 ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயு ஜி.எஸ்.டி வரம்புக்குள் சேர்க்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. ஜூலை மாதம் முதல் தேதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில்...

சரக்குப் போக்குவரத்தில் ஈ வே பில் முறைக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்

சரக்குகளை கொண்டு செல்லும்போது ஈ வே பில் முறையை அமல்படுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது....

ஜிஎஸ்டி கவுன்சிலின் 24வது கூட்டம் இன்று கூடுகிறது – வரி ஏய்ப்பு, எலக்ட்ரானிக் வே ரசீது குறித்து ஆலோசனை

ஜிஎஸ்டி கவுன்சிலின் 24வது கூட்டம் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லீ தலைமையில் இன்று கூடுகிறது. வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வரி ஏய்ப்பை தடுப்பது உள்ளிட்ட முக்கியப்...

GST வரியை குறைக்க வேண்டும் என்று ST கூரியர் நிறுவனத்தின் தலைவர் கே.அன்சாரி கோரிக்கை

கூரியர் சேவைக்கான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என ST கூரியர் நிறுவனத்தின் தலைவர் கே.அன்சாரி கேட்டுக்கொண்டார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ST...