4799
ஆப்கானிஸ்தானில் குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், நிலக்கரி மற்றும்  விறகுக்கு கூட செலவு செய்ய முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி  ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு ந...