மழை வெள்ளத்தில் 2 பேருடன் சிக்கிய ஆம்னி வேனை, ஜேசிபி உதவியுடன் மீட்ட போலீசாருக்கு பாராட்டு..! Oct 18, 2020 1274 தெலங்கானாவில் கரைபுரண்டோடும் மழை வெள்ளத்தில் 2 நபர்களுடன் சிக்கிய ஆம்னி வேனை ஜேசிபி கொண்டு போலீசார் மீட்டனர். கனமழையின் காரணமாக ரங்காரெட்டி மாவட்டத்தில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தது. லஸ...