இந்தியக் கடற்படைக்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துசில் கப்பல், இந்திய தூதரக அதிகாரிகள் முன் ஒப்படைப்பு Oct 29, 2021 3675 ரஷ்யாவின் கலினின்கிராடு கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்ட துசில் வகை கப்பல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியக் கடற்படைக்காக ஏவுகணைத் தளம், ஹெலிகாப்டர் இறங்கும் வசதி ஆகிய...