5317
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரப் பிரதிநிதியாக பிரபல கன்னட திரைப்பட கதாநாயகன் யாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்த முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் காட்டன், வேட்டிகள், சட்ட...