2153
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஒரசோலைப் பகுதியில் உள்ள பள்ளியில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் உருவப்படத்திற்கு, குழந்தைகள் சல்யூட் அடித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ...BIG STORY