கோழிகளுக்கு கொரோனா தொற்று எனச் சமூக வலைத்தளத்தில் பரவிய செய்தி - ம.பி. அரசு மறுப்பு Jun 20, 2020 2114 கோழிகளுக்கு கொரோனா பரவியுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை மத்தியப் பிரதேச அரசு மறுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் பண்ணைகளில் உள்ள கோழிகளை நலவாழ்வுத்துறையினர் பரிசோ...