கவிழ்ந்த வாக்கில் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்.. சம்பவ இடத்திலேயே இருவர் பலி Oct 16, 2021 3487 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அதிவேகமாகச் சென்ற சரக்கு வாகனம் சாலை நடுவே கவிழ்ந்து சாலையோர மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஈச்சர மரத்தின் மட்டைகளை ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையில் ம...