தமிழகம் முழுக்க ஆர்த்தி ஸ்கேன்ஸ் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 100 கோடி ரூபாய் வருவாயை மறைத்திருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கால கட்டத்தில் நடத்தப்பட்ட மருத்...
எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் சென்னை, விழுப்புரம்,...
பிரபல ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வடபழனியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம், ஆர்த்தி ஸ்கேன்ஸ் உரிமையாளர்களான...
கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் ...
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்...
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தலைவரான பவான் முன்ஜால் தொடர்புட...
நாட்டின் நேரடி வரி வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 48 சதவீதம் உயர்ந்து, 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முந்தைய நிதி ஆண்டில் நேரடி வரியாக 9 லட்சத்து 18 ஆயிரத்து 430 கோடி ரூபாய் வசூ...