நான் பதவியை ராஜினாமா செய்ததற்கு பிரதமர் தலைமைத்துவம் காரணமல்ல, அரசின் சில கொள்கைகளை ஆதரிக்க முடியவில்லை - அமைச்சர் விளக்கம் Dec 20, 2021 2230 தான் பதவியை ராஜினாமா செய்ததற்கு பிரதமர் போரிஸ் ஜான்சனின் தலைமைத்துவம் காரணமல்ல, அரசின் சில கொள்கைகளை ஆதரிக்க முடியாததாலேயே பதவி விலகியதாக முன்னாள் பிரெக்சிட் அமைச்சர் டேவிட் பிரோஸ்ட் தெரிவித்...