5105
கொரோனா சென்னையில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.கே. நகரை சேர்ந்த ராதே அம்மா அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலைகளை பார்த்து வாழ்க்கையை ஓட்டி வந்தார். இவருக்கு ஆதரவாக யாரும் இல்லை ....