2625
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில சுவாரஷ்யமான முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன.  கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டி நாயக்கன்தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் த...