867
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் புதிய ஆசிரியராக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி பொறுப்பேற்றுள்ளார். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயால் 1988ஆம் ஆண்டு கட்சிய...