332
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. அமராவதிப் புதூரில் இயங்கி வரும் ஸ்ரீ ராஜராஜன் பள்ளியில் இப்போட்டிகளை மாவட...