கொரோனா உயிரிழப்பு சடலத்தை இழுத்து சென்று வீசிய அவலம்..! பி.பி.இ கிட்டை கழற்றி வீசி ஓட்டம் Jul 02, 2020 14502 கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலத்தை இழுத்துச்சென்று வீசுவதை வழக்கமாக செய்து வருவதாக கர்நாடக சுகாதார பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களி...